பிரிண்டிங் சேவை

ஃப்ளெக்ஸ் பிரிண்டிங்

கடை முகப்பு, நிகழ்ச்சி மேடை, அறிவிப்பு மற்றும் விளம்பர பேனர்களுக்கு ஃப்ளெக்ஸ் பயன்படும்.

எந்த வேலைக்கு ஏற்றது?

வெளிப்புறம் அல்லது உள்ளரங்கம், பொருத்தும் இடம், பார்க்கும் தூரம் ஆகியவற்றைச் சொல்லுங்கள். அதைப் பொறுத்து எழுத்தின் அளவும் பின்னணி நிறமும் தீர்மானிக்கலாம்.

ஆர்டர் செய்ய என்ன அனுப்ப வேண்டும்?

சரியான அகலம் × உயரம், தெளிவான புகைப்படம், மாற்ற வேண்டாத தொலைபேசி எண் மற்றும் இறுதி எழுத்து விவரம் கொடுங்கள். குறைந்த தரமான WhatsApp படத்தைப் பெரிய பேனருக்கு பயன்படுத்தினால் அச்சில் தெளிவு குறையலாம்.

அச்சுக்கு முன் கவனிக்க வேண்டியது

அச்சுக்கு முன் பெயர், தேதி, இடம், தொடர்பு எண் மற்றும் விளிம்பில் விட வேண்டிய இடத்தைச் சரிபார்க்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

பேனர் அளவை எப்படிச் சொல்ல வேண்டும்?

அகலம் × உயரம் என்று அடி அல்லது இன்ச் அளவில் சொல்லுங்கள். உதாரணம்: 6 × 3 அடி.

மற்ற சேவைகள்